தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />Rajini Makkal Mandram urges fans and supporters to wait for official information from the top leadership regarding Superstar Rajinikanth's party name and symbol.